பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல்!

நிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிடங்களில் சவுதியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிடங்களில் பிரான்சின் தெற்கே உள்ள அவிக்னனில் தாக்குதல் நடந்தது. அவிக்னனில் மர்ம நபர் ஒருவன் ‘அல்லாஹு-அக்பர்’ என்று கூச்சலிட்டு பல பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கத்தியால் தாக்குதல் நடத்த முயன்றார். ஆனால், பொலிஸ் அதிகாரிகள் அவனை … Continue reading பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல்!